tamilnadu

img

தமிழறிஞர் வா.மு.சேதுராமன் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

மூத்த தமிழறிஞர், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமனின் உடல் அவரது சொந்த ஊரில் வைத்து அரசு அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
முதுபெரும் தமிழறிஞர் வா.மு.சேதுராமன் (91) உடல்நலக்குறைவால் கடந்த 4ஆம் தேதி காலமான நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அவரது சொந்த ஊரான ஆண்ட நாயகபுரம் கிராமத்தில் அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.