districts

img

போடி அருகே மோடியே வெளியேறு இயக்கம்

தேனி,ஆக .11- போடி அருகே சிலமலையில்  வெள்ளை யனே வெளியேறு இயக்க நாளில் மோடியே  வெளியேறு என்ற முழக்கத்து டன்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு  விவசாய தொழி லாளர் சங்க செயலாளர் ஆர் காமராஜ் தலைமை வகித்தார். வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சி முனீஸ்வரர் சிஐடியு தாலுகா செயலாளர் பி சந்திர சேகர் ,மாதர் சங்க மாவட்ட செயலாளர் எஸ் மீனா   விவசாய சங்க மாவட்ட தலை வர் எஸ்.கே.பாண்டியன்,  விவசாய சங்க மாநில குழு உறுப்பினர் கே .ராஜப்பன், தங்கப்பாண்டி ஆகியோர் பேசினர்.