districts

img

தோழர் சின்னசாமி காலமானார்

சின்னாளப்பட்டி,செப்.22-  திண்டுக்கல் மாவட்டம் நிலக் கோட்டை ஒன்றியம் பள்ளப்பட்டி  ஊராட்சிக்குட்பட்ட கவுண்டம் பட்டியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் தோழர் சின்னசாமி ( வயது 57) வியாழ னன்று காலமானார். தோழர் சின்னசாமி  கட்சி அறிவித்த அனைத்துப் போராட்டங்களிலும் கலந்துகொண்டவர். அன்னாரது மறைவுச் செய்தியறிந்து  மாவட்டச் செயலாளர்  ஆர்.சச்சிதானந்தம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி. குணசேகரன், எஸ்.ஆர்.சௌந்தர்ராஜன், ஆசாத், நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் செந்தில்குமார்  மற்றும்  பலர் அஞ்சலி செலுத்தினர். மறைந்த தோழர் சின்னசாமிக்கு மனைவி மற்றும் மகள் உள்ளனர். 

;