புதுக்கோட்டை மாவட்டம் அறந்தை பிரண்ட்ஸ் ரோட்டரி கிளப் சிறப்பு கூட்ட. அகரம் வர்த்தக சங்க மஹாலில் நடைபெற்றது. கிளப் தலைவர் புவனா செந்தில்குமார் தலைமை வகித்தார். அறந்தாங்கி கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் மார்ட்டின் லூதர் கிங் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கிளப் சார்பாக ஏழை விவசாயிகள் 10 பேருக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பில் விவசாயத்திற்கு மருந்து அடிக்க பயன்படுத்தப்படும் கை தெளிப்பான் கருவி வழங்கப்பட்டது.