districts

கல்லூரி அருகே மதுக்கடை

தஞ்சாவூர், ஜூலை 4-

      தஞ்சாவூர் புதிய பேருந்து  நிலையம் மற்றும் மன்னர் சர போஜி அரசு கல்லூரிக்கு மிக  அருகில், அரசு டாஸ்மாக் மது பானக் கடை ஒன்று செயல்பட்டு  வருகிறது. இதனால் மாண வர்கள் அதிகளவில் பாதிப் படைகின்றனர். எனவே இந்த மதுக்கடையை உடனடியாக அகற்றிட வேண்டும் என வலி யுறுத்தி, இந்திய மாணவர் சங்கம், மன்னர் சரபோஜி அரசு  கல்லூரி கிளை சார்பாக மாண வர் சங்க நிர்வாகிகள் தமிழர சன், ஜெகன்ராஜ், எடிசன் மற்றும் மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு  அளித்தனர்.