ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கம் - தேசிய தோட்டக்கலை இயக்கத்தின்கீழ், நகரும் காய்கறி நமது நிருபர் அக்டோபர் 10, 2023 10/10/2023 11:06:47 PM ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கம் - தேசிய தோட்டக்கலை இயக்கத்தின்கீழ், நகரும் காய்கறி மற்றும் கனிகள் விற்பனை வண்டிகளை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா செவ்வாய்க்கிழமை பயனாளிகளுக்கு வழங்கினார்.