districts

img

திருக்குறள் முற்றோதல்: மாணவருக்கு பரிசு

கரூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட திருக்குறள் முற்றோதல் நிகழ்வில் 1330 திருக்குறளையும் மனனம் செய்து ஒப்பித்த மாணவன் ஆ.சீனிவாசனுக்கு, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன், ரூ.15 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் சான்றிதழை வழங்கினார்