தீக்கதிர் செய்தி எதிரொலி நமது நிருபர் ஜனவரி 23, 2024 1/23/2024 8:15:17 PM தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த ராஜகிரி நாயக்கர் தெரு சாலை குண்டும், குழியுமாக இருந்தது. இச்சாலையை சீர்செய்யக் கோரி, தீக்கதிரில் நாளிதழில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து இங்கு புதிதாக சாலை போடப்பட்டது.