districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் ஒன்றியம் பின்னவாசல் கிராமத்தைச் சேர்ந்த மூத்த உறுப்பினர் அம்மாசி படத்திறப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் ஒன்றியம் பின்னவாசல் கிராமத்தைச் சேர்ந்த மூத்த உறுப்பினர் அம்மாசி படத்திறப்பு செவ்வாயன்று ஒன்றிய பொறுப்பு செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. தோழர் அம்மாசி உருவப்படத்தை மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.கோமதி, பி.மாதவன், கே.கந்தசாமி, வி.தொ.சா ஒன்றியச் செயலாளர் வி.ராஜாங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.