மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலுக்கு வந்த கலைஞரின் பன்முக ஆற்றலையும் அவர் தமிழ் சமூகத்திற்கு படைத்தளித்த மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் ‘முத்தமிழ் தேர் என்ற அலங்கார ஊர்தியை மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர்.