திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறை ஊராட்சி ஒன்றியம் முத்தப்புடையான்பட்டி மாரியம்மன் கோயில் அருகில், செவ்வாயன்று செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.