districts

img

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சந்திரபாடி மீனவ கிராமத்தில் சமுதாயக்கூடம் திறப்பு விழா

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சந்திரபாடி மீனவ கிராமத்தில் சமுதாயக்கூடம் திறப்பு விழா  நடைபெற்றது. பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சமுதாய கூட கட்டிடத்தை திறந்து வைத்தார்.