மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் இயங்கும் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள துணை வேளாண்மை விரிவாக்க மையக் கட்டிடத்தை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்தார்.