districts

img

தேவர்கண்டநல்லூர் பகுதியில் இப்பணி நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ நேரில்  ஆய்வு

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களின் மீது அலுவலர்கள் நேரடியாக மனுதாரரின் வீட்டிற்கு சென்று சரிபார்ப்பு செய்து வருகிறார்கள். திருவாரூர் வட்டம், தேவர்கண்டநல்லூர் பகுதியில் இப்பணி நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ நேரில்  ஆய்வு மேற்கொண்டார். உடன் வட்டாட்சியர் நக்கீரன் உள்ளிட்டோர்.