அரியலூர், டிச.21- குளிர்காலம் தொடங்கியதையடுத்து அரியலூர் முதி யோர் இல்லத்திலுள்ள ஆதரவற்றவர்களுக்கு நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச போர்வைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.இயக்கத்தின் மாவட்டத் தலைவர் எம். சிவா தலைமையில், முதியவர் களுக்கு இலவச போர்வைகளையும் அத்தியாவசியப் பொருள்களையும் வழங்கினர்.