பொன்னமராவதி, ஜூலை 6-
பொன்னமராவதியில் புகையிலை ஒழிப்புப் பேரணி நடைபெற்றது.
பொதுசுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சித் துறை இணைந்து புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி யில் நடத்திய புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி யில் வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப் பள்ளி மாண வர்கள் 450 பேர் எதிர்ப்புக் கோஷங்களை எழுப்பி விழிப்பு ணர்வு ஏற்படுத்தினா்.
நிகழ்வில் பொன்னமராவதி மருத்துவ அலுவலர் சிவ கலை, பேரூராட்சித் தலைவர் சுந்தரி அழகப்பன், துணைத் தலைவர் வெங்கடேஷ், புதுக்கோட்டை மாவட்ட புகை யிலை தடுப்பு அலுவலர் சுகண்யா, பர்வீன் பானு சுகாதார ஆய்வாளர்கள் தியாகராஜன், உத்தமன், டெங்கு தடுப்புப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.