districts

img

ஏ.ஜெ.சி பப்ளிக் பள்ளி தாளாளருமான பி.சந்திரன் இல்ல திருமண விழா

சிபிஎம் நாகப்பட்டினம் நகரக் குழு உறுப்பினரும், ஏ.ஜெ.சி பப்ளிக் பள்ளி தாளாளருமான பி.சந்திரன் இல்ல திருமண விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் மணமக்களை வாழ்த்தினார். மாநில செயற்குழு உறுப்பினர் பி.செல்வசிங், மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி, திமுக மாவட்டச் செயலாளர்
என்.கௌதமன், நாகை நகர்மன்றத் தலைவர் இரா.மாரிமுத்து, விசிக மாவட்டச் செயலாளர் நாக.அருட்செல்வன் உள்ளிட்டோர் மணமக்கள் சங்கர் (எ) சி.சிற்றரசு - எம்.ஏ.பென்ஸி ஆகியோரை வாழ்த்தினர்.