மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் புதுப்பட்டினம் கிளைகள் சார்பில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் தொழிலாளர்கள் அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.