சுற்றுலா தொழில் பொருட்காட்சி நமது நிருபர் பிப்ரவரி 14, 2023 2/14/2023 11:21:38 PM சென்னையில் நடைபெறும் சுற்றுலா தொழில் பொருட்காட்சியில் மகளிர் மற்றம் சமூக நலத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் கர்ப்பிணித்தாய்மார்கள் சாப்பிடவேண்டிய சத்துணவு குறித்த தகவல்களை பார்வையாளர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.