districts

img

எம்சி ரோடு வியாபாரிகள் வழங்கிய தீக்கதிர் சந்தா

எம்சி ரோடு வணிக வளாக வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் 10 தீக்கதிர் சந்தாவை தலைவர் கே.செல்வானந்தம் வழங்க சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் ஆகியோர் பெற்றுக் கொண்டார்.