சென்னை,ஆக.22-
சென்னை மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடம் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மறு அறிவிப்பு வரும் வரை தற்காலி கமாக மூடப்பட்டுள்ளது. மீனம்பாக்கத்துக்கு மாற்றாக பரங்கிமலை, நங்கநல்லூர் மெட்ரோ வாகன நிறுத்து மிடங்களை பயணிகள் பயன்படுத்தி கொள்ளலாம் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.