districts

img

உத்தனப்பள்ளி அருகே ஓபேபாளையம் மலை கிராமத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க கிளை துவக்க விழா நடைபெற்றது

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், உத்தனப்பள்ளி அருகே ஓபேபாளையம் மலை கிராமத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க கிளை துவக்க விழா நடைபெற்றது. மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு சங்க கொடியேற்றினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ், தலைவர் முருகேசன், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஜி.கே நஞ்சுண்டன், கோபி, மாதப்பன், மலைவாழ் மக்கள் சங்க வட்ட நிர்வாகி குண்டப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்