districts

img

வானம் அறக்கட்டளை, விஆர்ப் மருத்துவ அறக்கட்டளை சார்பில் நிவாரண பொருட்கள்

மழையால் பாதிக்கப்பட்ட மதுராந்தகம் வட்டம் பெரிய வெண்மணி கிராமத்தைச் சேர்ந்த இருளர் மக்களுக்கு வானம் அறக்கட்டளை, விஆர்ப் மருத்துவ அறக்கட்டளை சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

;