districts

img

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம், நீலாமங்கலம் ஏகேடி பள்ளி

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம், நீலாமங்கலம் ஏகேடி பள்ளியில் தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றம் சார்பில் கலைச்சங்கமம் நடைபெற்றது.