தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு நமது நிருபர் ஜனவரி 11, 2024 1/11/2024 10:41:33 PM தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்) சார்பாக 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காட்பாடி அடுத்த கல்புதூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.