districts

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், ஜெய்பீம் நண்பர்கள், டாக்டர் அம்பேத்கர் நற்பணி

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், ஜெய்பீம் நண்பர்கள், டாக்டர் அம்பேத்கர் நற்பணி மன்றம் சார்பில் அம்பத்தூர் ஒரகடத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ஜி.நித்தியராஜ், பகுதி நிர்வாகிகள் இனியன், விக்னேஷ், லோகேஷ், சக்தி, சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர்கள் சி.சுந்தரராஜ், ஆர்.கோபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர்.