districts

img

பண்ருட்டியில் ரூ.10 லட்சம் குட்கா பறிமுதல்

கடலூர், மே 21- பண்ருட்டியில் குடோ னில் பதுக்கி வைக்கப்பட்டி ருந்த ரூ.10 லட்சம் மதிப்பி லான அரசால் தடை செய்யப் பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பண்ருட்டியில் 40 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஹான்ஸ் உள்ளிட்ட புகை யிலைப் பொருட்கள், ஒரு  மோட்டார் சைக்கிள் ஆகிய வற்றை போலீசார் பறிஸ் முதல் செய்தனர். ராஜ தானிலிருந்து பண்ருட்டி யில் தங்கியிருந்த சகோ தரர்கள் கர்மிராம் (28), மலராம் (19) ஆகிய இரண்டு  வாலிபர்களை காவல்துறை யினர் கைது செய்தனர். இது  தொடர்பாக மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

;