districts

img

மாணவர்களுக்கு பரிசளிப்பு...

திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வார்டுக்குட்பட்ட எர்ணாவூரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாமன்ற உறுப்பினர் ஆர்.ெஜயராமன் பரிசு வழங்கினார்.