districts

img

தேசிய அளவில் நடைபெற்ற யோகா ஒலிம்பியாட் போட்டியில்  கேரேஜ் ஒர்க்ஸ் சி.ஆர். கிளைச் செயலாளர் எச்.ரஜினி மகள் ஆர்.தமிழினி வெள்ளிப் பதக்கம் வென்றார்

தேசிய அளவில் நடைபெற்ற யோகா ஒலிம்பியாட் போட்டியில்  கேரேஜ் ஒர்க்ஸ் சி.ஆர். கிளைச் செயலாளர் எச்.ரஜினி மகள் ஆர்.தமிழினி வெள்ளிப் பதக்கம் வென்றார். தைவான் நாட்டில் நடந்த யூ 15 மகளிர் சாஃப்ட் பால் போட்டியில் டிஆர்இயூ உதவி பொதுச் செயலாளர் ஆர்.சரவணன் மகள் எஸ்.ஜெனிபர் இந்திய அணி சார்பில் பங்கேற்று பெருமை சேர்த்துள்ளார். இருவரையும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா வாழ்த்தினார்.