districts

img

மணிப்பூர் பாஜக அரசுகளை கண்டித்து ஊத்தங்கரையில் மகாலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் பாஜக அரசுகளை கண்டித்து ஊத்தங்கரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வட்டச் செயலாளர் மகாலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோவிந்தசாமி உள்ளிட்டோர் பேசினர்.