districts

img

மருத்துவர் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி மீது நடந்த கொலை வெறி தாக்குதலை கண்டித்து திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து சிகிச்சையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.