திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மக்களவைத் தொகுதியில் போட்டி நமது நிருபர் மார்ச் 29, 2024 3/29/2024 12:00:00 AM திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தரணி வேந்தன் தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் எ.வ. வேலு திறந்து வைத்தார்.