நாடாளுமன்றத் தேர்தலில் 100 விழுக்காடு வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நமது நிருபர் மார்ச் 23, 2024 3/23/2024 11:33:36 PM நாடாளுமன்றத் தேர்தலில் 100 விழுக்காடு வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி சார்பில் ஆர்.கே.நகர் தண்டையார்பேட்டை வீரராகவன் தெருவில் வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.