districts

img

திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து காங்கிரஸ் கட்சி சார்பில் பெரம்பூரில் டி.ஏ.பீர்முகமது தலைமையில் கூட்டம்

வடசென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து காங்கிரஸ் கட்சி சார்பில் பெரம்பூரில் டி.ஏ.பீர்முகமது தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் மேற்கு மாவட்டத் தலைவர் ஜெ.டில்லிபாபு, மாநிலச் செயலாளர் ஜி.பி.மோகன் காந்தி, பகுதி பொருளாளர் பாலாஜி, நிர்வாகிகள் ஏ.சதக்கத்துல்லா, எஸ்.அந்தோணி, எம்.சிங்கராஜ், எஸ்.ஜூலியா மேரி, திமுக பகுதிச் செயலாளர் அ.முருகன், சிபிஎம் பகுதிச் செயலாளர் அ.விஜயகுமார், விசிக நிர்வாகி கல்தூண் ரவி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.