திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட நிர் வாகம் நமது நிருபர் நவம்பர் 11, 2022 11/11/2022 10:06:32 PM திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட நிர் வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்திய கல்வி கடன் முகாமில் மாணவர்களுக்கு வங்கி கடனுக்கான காசோலையை ஆட்சியர் எஸ்.வினீத் வழங்கினார்.