districts

img

உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

உதகை, டிச.26- தொடர் விடு முறை காரணமாக உதகைக்கு வரும்  சுற்றுலாப் பயணிக ளின் எண்ணிக்கை அதிகரித்த வண் ணம் உள்ளது. கிருஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் வார விடுமுறையை ஒட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களான தாவரவியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா, தொட்ட பெட்டா காட்சிமுனை, பைன்பாரஸ்ட், படகு இல்லம்  உள் ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. அவ்வாறு வரும்  மக்கள், அங்கு நிலவும், இதமான காலநிலையை ரசித்த படி கொண்டாடி வருகின்றனர்.