மேட்டுப்பாளையம், அத்திக்கடவு கிராமத்தில் நடைபெற்ற பழங்குடியினர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்தில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் பயனாளிக ளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். ஆனைமலை புலிகள் காப்பக இயக்குநர் ராம சுப்பிரமணியன், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.