districts

img

குடியரசு தின விழா கொடியேற்று விழா

திருப்பூர், ஜன.27- குடியரசு தின விழா கொடியேற்று விழா, உறுதிமொழி ஏற்பு  நிகழ்ச்சி திருப்பூர் தெற்கு மாநகரம் மிசின்வீதி யில் நடைபெற் றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு மாநகரச்  செயலாளர் டி. ஜெயபால் கொடியேற்றி வைத்து சிறப்புரை யாற்றினார். பாலர் பூங்கா மாவட்டப் பொருளாளர் ஞா.மேகா  உறுதிமொழி வாசித்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணை செயலாளர் ஞானசேகர், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தெற்கு மாநகர குழு உறுப்பினர் ஜி.செந்தில்கு மார், மிசின்வீதி கிளைச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன் உள்ளிட்ட  வாலிபர், பாலர் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.