முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட ராணுவ உயர் அதிகாரிகள் குன்னூர், நஞ்சப்பா சத்திரத்தில் ஹெலிகாப் டர் விபத்தில் மரணமடைந்தனர். மறைந்த ராணுவ அதி காரிகளுக்கு முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட் டது. இதில், மாவட்ட ஆட்சியர், நீலகிரி மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதனைய டுத்து, 110 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.