நூறு நாள் வேலை கேட்டு மாற்று திறளாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் சத்திய மங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்தனர். இதில், சங்கத்தின் நிர்வாகி எஸ்.ஏ.ராமதாஸ், சிபிஎம் தாலுகாச் செயலாளர் கே.எம்.விஜயகுமார் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.