districts

img

திமுக வேட்பாளரை ஆதரித்து சிபிஎம் பிரச்சாரம்

சேலம், ஏப்.1- சேலம் மக்களவை தொகுதியில் போட்டி யிடும் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகண பதிக்கு வாக்குகேட்டு, மார்க்சிஸ்ட் கட்சியி னர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். சேலம் மக்களவை தொகுதியில் இந்தியா  கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் டி.எம். செல்வகணபதி போட்டியிடுகிறார். இந்நிலை யில், அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியினர் அரியாக்கவுண்டம்பட்டியில் தேர்தல்  பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதில் சிபிஎம்  மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.பாலகிருஷ் ணன், பி.சந்திரன், மேற்கு கமிட்டி உறுப்பினர் வி.பிரகாஷ், கிளைச் செயலாளர்கள், திமுக  டிவிசன் செயலாளர் சீனிவாசன், சிபிஐ மாவட் டக்குழு உறுப்பினர்கள் எம்.ராஜமாணிக் கம், ஆர்.ரமேஷ், சூரமங்கலம் மண்டலச் செயலாளர் அசோக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.