districts

மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் என்.சங்கரய்யா படத்திறப்பு நிகழ்வு

மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் என்.சங்கரய்யா படத்திறப்பு நிகழ்வு ஆவாரம்பாளையத்தில் திங்களன்று நடைபெற் றது. இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், செயற் குழு உறுப்பினர்கள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கே.அஜய்குமார், மதிமுக கணபதி செல்வராஜ், காங்கிரஸ் ஆர்.உன்னிகிருஷ்ணன், சிபிஐ ஏ.சி.செல்வராஜ், திமுக பா.மோகன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.