districts

img

இளம்பிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட சந்தைப்பேட்டை மாரியம்மன் கோவில் அருகே குடி நீர் பிரதான குழாயில் உடைப்பு

இளம்பிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட சந்தைப்பேட்டை மாரியம்மன் கோவில் அருகே புதனன்று காவிரி குடி நீர் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதன்கார ணமாக பல ஆயிரம் லிட்டர் குடிநீர் தண்ணீர் சாலை யில் பெருக்கெடுத்து வீணானது.

;