districts

img

பொள்ளாச்சியில் போதை ஒழிப்பு பேரணி நடைபெற்றது

பொள்ளாச்சியில் போதை ஒழிப்பு பேரணி நடைபெற்றது. இந்நிகழ்வை காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் துவக்கி வைத்தார். இதில், கல்லூரி மாணவிகள் திரளானோர் பங்கேற்றனர்.