districts

img

அ.புதூர் என். வேலுச்சாமி, எம்.எஸ்.நகர் என்.சண்முகம் ஆகியோரின் குடும்பத் திருமண  விழா

திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் அ.புதூர் என். வேலுச்சாமி, எம்.எஸ்.நகர் என்.சண்முகம் ஆகியோரின் குடும்பத் திருமண  விழாவில் மணமக்கள் வி.ராஜ் திலக், எஸ்.பிரதீபா இருவரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலகமான தோழர் பி.ஆர். நினைவக கட்டிட நிதி  ரூ.5ஆயிரத்தை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜிடம் வழங் கினர். உடன் அ.புதூர் ஏ.பி.ராஜேந்திரன் இருந்தார்.

;