districts

தெருக்களில் குப்பை கொட்டினால் ரூ.1000 அபராதம்

காட்டம் பட்டியில் தெருக்களில் குப்பை கொட்டினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என ஊராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. 

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள காட்டம்பட்டி ஊராட்சியில் தெருக்களில் குப்பை கொட்டினால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விதிமுறைகளை மீறி தெருக்களில் குப்பை கொட்டுபவர்களை படப்பிடித்து கொடுத்தால் ரூ. 500 ரூபாய் அன்பளிப்பு அறிவிக்கப்படும் என ஊராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. 

;