court

img

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கு - ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்
கரூரில் ரூ.100 கோடி மதிப்பு 22 ஏக்கர் நிலத்தை தன் மனைவி, மகளை மிரட்டி பத்திரப்பதிவு செய்துகொண்டதாக பிரகாஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி சேகர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆளுநர் ஒப்புதல் அளித்தவுடன் லங்க ஒழிப்பு காவல்துறை விசாரணையைத் தொடங்குவர் எனவும் தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது.