business

img

வெள்ளி விலை மீண்டும் குறைவு!

வெள்ளி விலை இன்று காலை குறைந்த நிலையில் மாலை மீண்டும் குறைந்துள்ளது
இன்று காலை வெள்ளி கிலோவுக்கு ரூ.55 ஆயிரம் குறைந்த நிலையில் தற்போது ரூ.30,000 குறைந்து ரூ.3,20,000க்கு விற்பனையாகிறது.
காலை கிராமுக்கு ரூ.55 குறைந்த நிலையில், தற்போது கிராமுக்கு ரூ.30 குறைந்து கிராம் ரூ.420க்கு விற்பனையாகிறது.