ரயில்வே துறை வேலைக்கு இன்று முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
ரயில்வே துறையில் நாடு முழுவதும் காலியாக உள்ள 22,195 குரூப் டி பணியிடங்களுக்கு இன்று முதல் மார்ச் 2ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் அறிவித்துள்ளது.
10ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்த 18-33 வயதுடையவர்கள் www.rrbchennai.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
