business

img

தங்கம் விலை இன்று ரூ.1,280 உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ. 13,610-க்கும், சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1,08,880-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி 1 கிராம் ரூ.12 உயர்ந்து ரூ.330-க்கும், 1 கிலோ ரூ.12,000 உயர்ந்து ரூ.3.30 லட்சத்துக்கும் விற்பனையாகிறது